Wednesday, August 31, 2016

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் -71 ஜி என் ரங்கராஜன்

                           

இயக்குநர் ஜி என் ரங்கராஜன் இயக்கத்தில் வந்த படங்களில் பெரும்பாலும் கமல் ஹாசனே நடித்திருந்தார்

1979ல் கமல், ஸ்ரீதேவி நடிக்க கல்யாணராமன் இவர் இயக்கத்தில் வந்த படம்

இவர் இயக்கத்தில் வந்த மற்ற படங்கள்

கரையெல்லாம் செண்பகப்பூ , சுஜாதா கதை..பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா நடித்திருந்தனர்

கமல், ஸ்ரீதேவி நடிக்க, மீண்டும் கோகிலா" 1981ல் வந்தது..தொடர்ந்து கமல், மாதவி நடித்த எல்லாம் இன்ப மயம்...அடுத்து கமல், சுஜாதா  நடித்த கடல் மீன் கள்.

தீபன் சக்கரவர்த்தி நடிக்க ராணித்தேனி 1982ல், பிரபு நடித்த "முத்து எங்கள் சொத்து" 1983ல் வெளியானது

1985ல் அடுத்தாத்து ஆல்பட் (பிரபு),மனக்கணக்கு, மகராஜன் ஆகிய படங்கள் வெளிவந்தன

இவரது மகன் தான் ஜி என் ஆர் குமாரவேலன்

சதிலீலாவதி படத்தில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராய் இருந்தார்.

2009ல் நினைத்தாலே இனிக்கும் , 2011 யுவன் யுவதியும் 2013ல் ஹரிதாஸ் படமும்2016ல் வாகாவும் வெளிவந்தன.

No comments:

Post a Comment